Skip to playerSkip to main content
  • 7 weeks ago
தஞ்சாவூர்: ’டிட்வா’ புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 
மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வடக்குப்பட்டு, கக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை வயல்கள் தண்ணீரால் சூழ்ந்து பயிர்கள் தெரியாதவாறு ஏரி போல் காட்சி அளிக்கின்றன. மேலும் வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களுக்கு இடையில் சாலை போடப்பட்டுள்ளதால் தண்ணீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் வயல்களுக்குள் தேங்கி நிற்கிறது. இதற்கு அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததே பயிர் சேதத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஏற்கனவே மழையால் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மறுபடியும் நெற்பயிர்கள் முழ்கியுள்ளதால் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:00The
00:16You can find a trick.
00:18This is a cramp.
00:20The weight is so heavy.
00:22It is in the back of the next generation.
00:24Here we go.
00:27No one is in the middle.
00:29Let's do it.
00:31Take your hand.
00:34You can't get my hand.
00:37I'm going to get my hand.
00:38I'll take my hand.
00:40I'll take my hand.
00:42I'll take my hand.
00:44It's an increase in a gram.
00:50This is a 30-30 acre.
00:54We are using a 60 acre.
00:57This is a 3-30 acre.
01:00They are 3 grams per gram.
01:03They are not going to play something.
01:06If you had already made it
01:08I am going to הס me with this.
01:12We are still here in the city.
01:14We are going to be a road.
01:16That is why we are going to be a little bit.
01:18We are going to be a little bit.
01:20We are going to be a little bit.
Be the first to comment
Add your comment

Recommended