அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் சகோ."பழனி சேக் மைதீன் " அவர்கள் "பெற்றோரை பராமரிப்போம் " எனும்தலைப்பில்இஸ்லாமிய மார்க்கம் பெற்றோக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவைகளையும் தெளிவாக எடுத்துசொல்லி அவர்கள் இணைவைப்பு எனும் பாவத்தை தூண்டினால்மட்டும் கட்டுப்பட கூடாது, என ஜும்ஆ உரை நிகழ்த்தினார்.