Skip to playerSkip to main content
  • 13 years ago
22.02.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."திருப்பூர் அப்துல்லாஹ்" அவர்கள் "பள்ளிவாசலின் ஒழுங்குகள்" எனும் தலைப்பில் பள்ளிவாசல்கள் அல்லாஹுவிற்கே உரியது என்றும், அதன் கண்ணியத்தையும் ஒழுங்குகளையும் பேண வேண்டியது கடமை என்றும் ,
அல்லாஹுவும் ,அல்லாஹுவின்தூதர்நபிகள்நாயகம் (ஸல்)அவர்களும் பள்ளிவாசலின்ஒழுங்குகள் குறித்து வலியுறுத்தியதை சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்.
Be the first to comment
Add your comment

Recommended