01.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."செரங்காடு அப்துல்லாஹ்" அவர்கள் "நபிவழி கணவன் " எனும் தலைப்பில் ஒரு முஸ்லிம் கணவனின் கடமைகள் மற்றும் அவன் எவ்வாறு தன் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் சம்பவ வழிகாட்டுதல் உடன் சிறப்பாக விளக்கி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்
Be the first to comment