தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31.03.2013 அன்று திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.அஹமது கபீர் அவர்கள் "தீமைகளைதவிர்ப்போம்" எனும் தலைப்பில் "அஹ்லே குர்ஆன்" என்ற பெயரில் உள்ள வழிகெட்ட கொள்கைவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் அதன் தீமைகளை தெளிவாக எடுத்து சொல்லி உரை நிகழ்த்தினார்.
Comments