தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31.03.2013 அன்று திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் "இறை நம்பிக்கையும்,மூட நம்பிக்கையும்" எனும் தலைப்பிலும் சகோ.அஹமது கபீர் அவர்கள் "தீமைகளைதவிர்ப்போம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Be the first to comment