Skip to playerSkip to main content
  • 13 years ago
08.02.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."பசீர் " அவர்கள் "காதலர் தினம் பெயரில் சீர்கேடுகள் " எனும் தலைப்பில்,

காதலர் தினம் எனும் பெயரில் ஆண்களும் ,பெண்களும் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் மனித சமுதாய ஒழுக்க வாழ்வை சீர்குலைக்கும் என்றும் ,

இதுபோன்ற கலாச்சார சீர்கேடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நேர்வழி யான தூய இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்க வேண்டும் என்று ஜும்மாஉரை நிகழ்தினார்.
Comments

Recommended