25.01.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் சகோ."அப்துர்ரஹ்மான்" அவர்கள் "பொறுமை " எனும் தலைப்பில் பொறுமையின் முக்கியத்துவம் மற்றும் பொறுமையின் பலன்களைபற்றி இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக எடுத்துச்சொல்வதை விளக்கியும், இணைவைப்பு ,மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்களுக்கு எதிராக களம் இறங்கி போராட வேண்டும் ,அதில் ஏற்படும் விளைவுகளை சகித்து கொள்ளவேண்டும் என்று அல்குர்ஆன் மற்றும் நபிமொழி விளக்கத்துடன் ஜும்மாஹ் உரை நிகழ்த்தினார்.