16.11.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் சகோ. திருப்பூர் சதாம் அவர்கள் "அல்லாஹுவின் தூதரிடம் அழகிய முன்மாதிரி " எனும்தலைப்பில் , சம காலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சமுக பிரச்சனைகளுக்கும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் சமாதானம் ,அமைதி இவ்வுலகிலும் ஏற்படும் என்று என்பதை பல்வேறு விளக்கங்கள் மூலமும் , எடுத்துச்சொல்லி சிறப்பாக ஜும்ஆ உரை நிகழ்த்தினார்