இராமநாதபுரம் மாவட்டம் மேலமடை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இளநிலை அறிவியல் கணிதவியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் ஆறுவருடம் பணிபுரிந்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்து எட்டுவருட அனுபவமும் பெற்றவர். இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆவலால் திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை முறையில் கொய்யா விவசாயம் செய்து வருகிறார்.
Be the first to comment