பிரபலங்கள் பலரும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். நடிகர் கிஷோர், பிரகாஷ் ராஜ் , பசுபதி இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பெரியளவில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். அந்தப் பட்டியலில் புது வரவாக இணைந்துள்ளார், இசையமைப்பாளரும் பாடகியுமான ஏ.ஆர்.ரெஹ்னா. ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காவும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெய்ஹானா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரியில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தன் இயற்கை விவசாய ஆர்வம் குறித்து அவர் இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Be the first to comment