விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்பவர்கள் மத்தியில், பிற தொழில் பார்த்துக்கொண்டே விவசாயத்தை ஆத்ம திருப்திக்காகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் பெரியசாமி அப்படியானவர். டிராவல் ஏஜென்சி தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தினேஷ் பெரியசாமி, தனது சொந்த கிராமத்தில் 14 ஏக்கரில் தென்னை, கொல்லம் வாத்து, பெருவிடை கோழி, செம்மறி ஆடு வளர்ப்பு என விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Be the first to comment