பிக்பாஸ் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான நடிகர் ஆரி.. இயற்கை விவசாயம் செய்வதில் தீராத ஆர்வம் கொண்டவர். நம் அடுத்த தலைமுறையினருக்கு நஞ்சில்லாத உணவை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் அவர் பசுமை விகடனுக்காக அளித்த பிரத்யேக பேட்டி...
Be the first to comment