உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். அரசுக் கல்லூரி யில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பணியோடு, இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டவர். தன் குடும்பத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை நெல், காய்கறிகள், பழங்கள், கால்நடைகள் என ஒருங்கிணைந்த பணணை யாக மாற்றி நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். அவர் தன் அனுபவம் குறித்து இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
Be the first to comment