விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா, கோவிந்தநல்லூர் கிராமத்தில் சமீபத்தில் நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது. வானகம் மற்றும் தேனீக்கள் குழுமம் இணைந்து நடத்திய இந்த திருவிழாவில் கையால் நெல் அறுவடை செய்வது மற்றும் கையால் அடித்து பிரித்தெடுத்தலுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சியை வழங்கிய பயிற்றுநர் மு.முனீஸ்வரனுடன் ஓர் உரையாடல்...
Credits: Reporter & Camera : P. Arun | Edit: Sridhar | Producer: M.Punniyamoorthy
Be the first to comment