கிராமிய பாடகர்களான செந்தில் ராஜலெட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் கலபம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர்கள் தங்களின் விவசாய அனுபவம் குறித்து பசுமை விகடனுக்காக கொடுத்த பிரத்யேக நேர்காணல்...
Be the first to comment