கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஓர் ஐடி ஊழியர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், டி.வி.புத்தூர் கிராமத்தில் உள்ள தன் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். வார நாள்களில் ஐடி வேலை, வார விடுமுறை நாள்களில் விவசாயம் என்ற அடிப்படையில் செயல்படுகிறார். விடுமுறை விவசாயியாக இருந்தாலும் தனது விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலமாக வெற்றிகரமாக விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்....