Skip to playerSkip to main content
  • 4 years ago
#நாட்டுக்கோழி #கோழிவளர்ப்பு #கோழிவளர்ப்புமுறைகள்

நாமக்கல் மாவட்டம், கோனூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் நாட்டுக்கோழி வளர்ப்பில் நீண்ட அனுபவம் கொண்டவர். 2008, ஏப்ரல் 25 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் `எவ்வளவு இருந்தாலும் வாங்கிக்கிறேன்! - சூடு பிடிக்குது நாட்டுக்கோழி சந்தை’ என்ற தலைப்பில் தங்கவேல் குறித்த கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் நாட்டுக்கோழி வளர்ப்பு அனுபவங்களைப் பற்றிப் பேசியிருந்தார் தங்கவேல். கட்டுரை வெளிவந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றைக்கு எப்படி இருக்கிறது தங்கவேலின் நாட்டுக்கோழிப் பண்ணை என்பதை விளக்குகிறது இந்த காணொளி...

Category

📚
Learning
Be the first to comment
Add your comment

Recommended