14.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் சகோ."செரங்காடு அப்துல்லாஹ் " அவர்கள் "அல்லாஹுவின் தூதர் மீது நேசம் " எனும்தலைப்பில் , இன்றைய சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாஹுவின் தூதர் மீது நேசம் எனும் பெயரில் தவறான வழிமுறைகளை கடை பிடித்து வருவதையும் , "உண்மை நேசம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தை கடைபிடித்து நமது வாழ்வில் செயல்படுத்துவதுதான் " என்பதை சிறப்பாக எடுத்துச்சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்
Be the first to comment