“விமர்சனங்கள் எங்களுக்கு தேவை. ஆனால் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை. என்னுடைய உள்ளத்தில் தெளிவும் நேர்மையும் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? கன்னியாகுமரியிலிருந்து நான் நடந்து வந்த பாதை எங்கும் சென்று விசாரியுங்கள்.” – வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் உரையிலிருந்து ஒரு முக்கிய பதிவு.
#வைகோ #Vaiko #MDMK #மறுமலர்ச்சிதிராவிடமுன்னேற்றக்கழகம் #TamilNadu #Politics #TamilShorts