ஏழு பிரம்மாண்டமான கோவில்கள். ஒரு இரவில் ஆறு கோவில்கள் கடலுக்குள்
மூழ்கிப் போச்சு என்று நூற்றாண்டுகளாக சொல்லப்படும் ஒரு கதை.
2004 டிசம்பர் 26, சுனாமிக்கு முன்னாடி கடல் பின்வாங்கியப்போ, மணலுக்கு
அடியில் தெரிஞ்ச கல் அமைப்புகள், இந்த பழைய legend-க்கு ஒரு உண்மையான
ஆதாரத்த கொடுத்துச்சு. இந்த வீடியோவில், தேவலோக பொறாமையிலிருந்து,
நவீன கடல் ஆராய்ச்சி வரை முழு கதையும்.
⏱️ Timestamps:
0:00 - Hook
0:55 - மாமல்லபுரத்தின் சிறப்பு
2:38 - தேவலோகத்தின் பொறாமை
5:38 - கடைசி இரவு
10:55 - 2004 சுனாமி — மர்மம் வெளிச்சத்துக்கு
14:42 - இன்றும் தொடரும் ஆராய்ச்சி
17:00 - மூழ்கிய பிற நகரங்கள்
இந்த வீடியோவின் புராணப் பகுதி நம்பிக்கை/கதை. 2004 கண்டுபிடிப்பு
தொல்பொருள் ஆய்வுத் துறையின் உண்மையான பதிவு.
பிடிச்சிருந்தா Like செஞ்சு Comment பண்ணுங்க. Subscribe பண்ணி வைங்க 🔔
#Mahabalipuram #ShoreTemple #TamilMystery