Skip to playerSkip to main content
தனது 62 ஆண்டுகால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம் மற்றும் 6500 கி.மீ நடைபயணம் ஆகியவை தமிழ்நாட்டின் நலனுக்காகவே என்றும், அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பது மதிமுகவின் கடமை என்றும் வைகோ வலியுறுத்தினார்.

மேலும், "Sappers and Miners" போல அரசுக்கு முன்நின்று தடைகளை அகற்றி, நல்லாட்சிக்கு துணைநிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

#vaiko #mdmk #cmvijay #tvk #duraivaiko #tamilnadupolitics #tamilpolitics #vijay #politicalspeech #breakingnews #tamilnews #latestpoliticsnews

Category

📺
TV

Recommended