இந்த தோட்டம்தான் எனக்கான -டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

  • 3 years ago
டான்ஸ் மாஸ்டர் சாண்டி சென்னையில் உள்ள தன் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். சிறிய இடத்தில் வாழை, வெற்றிலை, வெண்டை, கத்தரி , பப்பாளி உள்ளிட்ட பல்வேறு செடிகள் வைத்து பராமரித்து வருகின்றனர் சாண்டியும் அவரின் மனைவியும்.

Recommended