Health Tips : உடல் அசதி, உடல் வலி, தலை வலியா? | Dr Y Deepa explains

  • 4 years ago
Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa explains about Naadi Suddhi Pranayama to clear air and increases brain function.

உடல் அசதி, தலைவலி, உடல் வலியை போக்கும் அற்புதமான யோகா நாடி சுத்தி பிராணயாமம் என்றும் இதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தப்படுத்தப்படுகிறது என்கிறார் அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா.