Skip to playerSkip to main content
  • 7 years ago
விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்வா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது, நான் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் டைம் இருப்பதால் அதுவரை என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் சங்கத்தை தான் முதலில் அணுகினேன். அவர்கள் என் புகாரை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகே நான் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் முதல் விசாரணை ஏப்ரல் மாதம் நடந்தது.
Short film maker Selva said that Atlee has used his 265 page script. He revealed how he came to know about the story theft for Thalapathy 63.


#Vijay
#Thalapathy63
#Atlee
#VijayMovie

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended