Skip to playerSkip to main content
  • 8 years ago
விஜய்யின் நண்பர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய மன்னர்கள் படம் மூலம் கோலிவுட் வந்த ஸ்ரீமன் விஜய்யின் லவ் டுடே படம் மூலம் பிரபலமானார்.

விஜய்யின் நட்பு வட்டாரத்தில் ஸ்ரீமனும் ஒருவர். ஆள் சற்று பூசினாற் போன்று இருந்தாலும் விஜய்யுடன் சேர்ந்து பாடல்களுக்கு செம ஆட்டம் போட்டவர். ஸ்ரீமன் பிச்சைக்காரர் என்றும் சொல்ல முடியாத, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூற முடியாத சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Actor Sriman has posted few pictures of him in which he looks like mentally challenged person.
Comments

Recommended