Skip to playerSkip to main content
  • 7 years ago
Actor Jai Speech at Neeya 2 Pressmeet.

எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் நீயா 2. கடந்த 1979ம் ஆண்டு கமல்-ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருவதாத் தெரிகிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர்
பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நீயா 2 பட அனுபவம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

#Neeya2
#Jai
#RaiLaxmi

Be the first to comment
Add your comment

Recommended