சும்மா இருக்கிறவன் கையில் பல கோடி கிடைச்சா...எங்க காட்டுல மழை! விமர்சனம்- வீடியோ

  • 6 years ago

வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றிதிரியும் இளைஞனுக்கு பல கோடி கிடைத்தால் என்ன ஆகும் என்பதே எங்க காட்டுல மழை படத்தின் கதை.

சென்னை: வேலை வெட்டிக்கு போகாத இளைஞனின் கையில் பல கோடி கிடைத்தால், அவர் காட்டில் மழை தானே. இது தான் எங்க காட்டுல மழை படத்தின் ஒன்லைன்.

நடிகர்கள் - மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, அருள்தாஸ் மற்றும் பலர், இயக்கம் - ஸ்ரீ பாலாஜி, தயாரிப்பு - சி.ராஜா, இசை - ஸ்ரீ விஜய்


The tamil movie Enga kattula mazhai is a comedy suspense drama, which has Mithun and Shruthi in the lead roles.

Recommended