விரதங்களின் போது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சமயங்களில் நிறைய ஸ்பெஷல் உணவுகளையும் தயாரித்து கடவுளுக்கு படைத்து மகிழ்வார்கள். அஷ்டமி பூஜை செய்து அஷ்டமிக்கு பிரசாதத்தை படைப்பார்கள். எனவே நவராத்திரி என்றாலே அதன் ஸ்பெஷல் ரெசிபிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் இந்த கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி நவராத்திரிக்கென்றே செய்யக் கூடிய ஒன்று. அப்படியே அதில் சேர்க்கப்படும் நெய்யின் மணமும் வாசனையும் நம் நாவை எச்சு ஊறச் செய்து விடும். விரத ரெசிபி என்பதால் ராக் சால்ட் மட்டும் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யப்படுகிறது.
Be the first to comment