யாராவது பேச்சுக்கு வாட்ஸ் யுவர் ஹாபி என்றால் கூட கவனமாக ரீடிங் புக்ஸ், ஸ்டாம்ப் கலெக்டிங் என்று தேடித்தேடி சொல்வோம். சிலர் ஹாபியா அப்டின்னா என்று கேட்டு நகர்ந்து விடுவார்கள். சிலருக்கு அந்த ஹாபியே அதிகரித்து பேஷனாக கூட மாறிடும். இதுவரை யாரும் செய்திடாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் எல்லாரையும் விடவும் நான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று நினைத்து மிகவும் விசித்திரமான மற்றும் அசாதரணமான விஷயங்களை செய்கிறவர்களும் உண்டு. அப்படி கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் மெய்கூசச் செய்திடும் நபர்களைப் பற்றிய ஓர் தொகுப்பு. தயவு செய்து இதையாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம்.
நாமெல்லாம் காது குத்திக் கொண்டு தோடு அணிவதை பெரிய சடங்காக நிகழ்த்தினால் இவர் உடல் முழுவதற்கும் குத்திக் கொண்டு நகைகளை அணிந்திருக்கிறார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
Be the first to comment