உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால், நமக்கு இறப்பே கிடையாது. நமக்கு சாவே வராது..என ஒரு நம்பிக்கை நம் மக்களிடையே இருக்கிறது. இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்று உங்களை நான் குழப்பாமல்.. "இது உண்மை என்று தான்" இந்த வீடியோ-ல் சொல்லியிருக்கிறேன். சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன? சித்தர்கள் சொன்ன அந்த சஞ்சீவி மூலிகை எது? எங்கே இருக்கிறது?
Be the first to comment