Skip to playerSkip to main content
தேர்தல் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், “ஜனநாயகம் காப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் 2026 அக்டோபர் 15 அன்று சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் ஐயா வைகோ அவர்கள் பங்கேற்றார்.

சென்னை எழும்பூர், ரமடா சர்க்கிள், லேங்ஸ் தோட்ட சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

மக்கள் தலைவர் ஐயா வைகோ அவர்கள் பங்கேற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் காணொளியைக் காணுங்கள். பகிருங்கள்!

#vaiko #tvk #vck #congress #indiaalliance #rahulgandhi #manickamtagore #thirumavalavan #ganeshkumar #INDIAAlliance #ஞானேஷ்குமார் #சென்னை #rajmohan #கண்டனஆர்ப்பாட்டம் #electioncommission #indiandemocracy #vaikospeech #mdmk

Category

🗞
News
Comments

Recommended