மலையாளத் திரையுலகின் மகத்தான நடிகர் மம்மூட்டியுடன் நான் பகிர்ந்துகொண்ட மறக்க முடியாத தருணம். ❤️
அவரது நடிப்பை பாராட்டி, “உங்கள் குரல் என் செவிகளுக்கும் இதயத்திற்கும் இனிமை சேர்க்கும்” என்று நான் கூறியபோது, மம்மூட்டி அன்புடன் சொன்ன மூன்று வார்த்தைகள் — “I Love You”.
ஒரு மாபெரும் கலைஞரின் அன்பான அந்த வார்த்தைகள் என் மனதில் என்றும் நிற்கும். ❤️✨
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை முழுமையாக காணுங்கள்.
#vaiko #mammootty #VaikoOfficial #MammoottyFans #vaikospeech #malayalamcinema #tamilnadu #kerala #youtubeshorts #shorts #malayalamshorts #malayam