2008-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ம.தி.மு.க. மண்டல மாநாட்டில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை.
அன்றைய அரசியல் சூழ்நிலை, தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் வைகோ அவர்களின் அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் இந்த உரை, அரசியல் ஆர்வலர்களுக்கும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும் ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகும்.
#வைகோ #vaiko #மதிமுக #mdmk #மதுரை #madurai #மண்டலமாநாடு #vaikospeech #duraivaiko #bestspeech #dmkfails #VaikoFullSpeech #MDMKConference #tamilpolitics #tamilnadupolitics #தமிழர்உரிமை #திராவிடஇயக்கம் #politicalspeech #தமிழ்நாடு #வைகோஉரை