"Vaiko in Parliament" நூல் வெளியீட்டு விழாவில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான திரு. அகிலேஷ் யாதவ் அவர்கள் ஆற்றிய முழு உரை.
தலைவர் வைகோ அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 30 ஆண்டுகளாக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகள், "Vaiko in Parliament" என்ற நான்கு தொகுதிகள் கொண்ட ஆங்கில நூலாக தொகுக்கப்பட்டு டெல்லியில் வெளியிடப்பட்டது.
இந்த நூலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, திரு. அகிலேஷ் யாதவ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
#akhileshyadav #vaiko #duraivaiko #akhileshyadavspeech #AkhileshYadavFullSpeech #duraivaiko #mdmk #booklaunch #tamilnews #tamilpolitics #politicalnews #indianpolitics #parliament #newdelhi #samajwadiparty #vaikospeech #fullspeech #delhinews