இந்த வீடியோவில் Himalayan Electric Adventure Bike-ன் முழு walkaround, design details, features, battery placement, motor setup மற்றும் RE-ன் future EV plans பற்றிய complete overview கொடுத்திருக்கேன்.
இந்த Himalayan EV production-க்கு near-ஆ இருக்குமா? அதும் என்னன updates இருக்கும்? எல்லாத்தையும் இந்த video-வில் பாக்கலாம்!
Be the first to comment