🚚 புதிய TVS Montra Electric Eviator LCV வந்தாச்சு! ⚡ இந்த Electric Load Vehicle இந்தியாவில் Commercial Useக்காக உருவாக்கப்பட்ட ஒரு Powerful EV. 💪 இது Range, Payload Capacity, Features, மற்றும் Price எல்லாம் எப்படி இருக்குனு இந்த வீடியோவில் முழு விவரம் சொல்லியிருக்கோம். 🔋
👉 Video Includes: - Montra Eviator Electric LCV Walkaround - Range & Payload Details - Features & Design Overview - Tamil Review + Business Use Analysis 💼
⚡For Business Owners & Fleet Operators, இது ஒரு Game Changer EV!
Be the first to comment