இந்த Video-வில் நாம Michelin Factory-க்கு ஒரு Exclusive Visit போய், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Michelin Passenger Car Tyres பற்றி பார்க்கப்போகிறோம்! 🚗🏭
இந்த Tyres முதல் முறையாக Tamil Nadu-ல் தயாரிக்கப்பட்டது, அதன் புதிய Technology, Design & Features-ஐ நாம வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்.
இந்த Video-வில்: - Michelin Factory Visit Experience 😲 - Made-in-Tamil Nadu Passenger Car Tyre Launch 🇮🇳 - Tyre Technology & Features Explained 🔧 - First-ever India Production Highlights 💥
Auto Enthusiasts-க்கு Must Watch Insights 🚗
💡 Auto Lovers-க்கு Special: இந்த Tyres எப்படி Road Grip, Safety & Performance-க்கு Impacts பண்ணும் என்பதை நாம Detail-ஆ Review பண்ண இருக்கோம்!
Be the first to comment