மழைக்காலத்தில் காரின் உள்ளே fungus மற்றும் bad smell easily வரலாம்! 😷 இந்த வீடியோவில் எப்படி உங்கள் car-ஐ clean & fresh-ஆ வைத்துக்கொள்ளலாம் என்று simple tips and tricks சொல்லிருக்கோம்! Interior care, seat cleaning, air circulation & preventive tips — அனைத்தும் practical methods 💪
👇 Watch full video & keep your car fungus-free! 🚗✨
Be the first to comment