Skip to player
Skip to main content
Skip to footer
Search
Connect
Watch fullscreen
Like
Bookmark
Share
Add to Playlist
Report
வேல் இருக்கையில் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
Follow
2/10/2025
Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
ஆறுபடை வீடுகளில் அழகாய் அமர்ந்திருப்பான்!
வேறுபடு தீமைகளை வேரோடு களைந்திடுவான்!
பேர் சொல்லி அழைத்து விட்டால் நேருக்குநேர் வருவான்!
சீர் சிறப்பு செல்வங்கள் அவனை சேர்ந்தாருக்கு தந்திடுவான்!
வேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ!
குகன் கால் இருக்கையில் தயவு இருக்கையில் வாழும் பகையும் தீண்டுமோ!
பேர் புகழ்ந்திடில் பேறு தந்திடும் மாறு கொண்டார்! சீறிமுந்திடும்!
சிறு கொண்டதோர் ஆறு முகங்களும் வேண்டும் யாவும் தந்து மகிழ்ந்திடும்!
வடிவேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ!
முன் வினைகளை பின்னிஎறிந்திடும்!
பன்னிரு கை தொழுதால், பின் வினைகளை மன்னித்து அருள் செய்யும்!
என்னி வணங்கி நின்றால்!
பால்காவடி, பன்னீர் காவடி, பார்க்க பார்க்க இனிக்குதாம்!
படிகளிலிலே ஏற ஏற உடலமெல்லாம் சிலிர்க்குதாம்!
வேல்முருகன் பெயரைச் சொன்னால் உயிரை எல்லாம் முருக்குதாம்!
வீறு கொண்டு ஆடிப்பாட வீர சக்திப் பிறக்குதாம்!
ஹரஹர என்றே ஆவேசம் கொண்டாலே சரவணன் வந்து நிற்பான்!
முருகாவோ என்றே முறையிட்டு அழுதாலோ, முன் நின்று காத்திடுவான்!
என்னத்திலே உரு எழுதிவிட்டால் என்றும் இல்லையா துன்பம்!
வண்ணவடிவினை வாழ்த்திப் பரவுவார்
வாழ்க்கை எல்லாம் இன்பம்!
Category
🎵
Music
Recommended
4:41
|
Up next
உயிராலே இசை மீட்டி | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
yesterday
2:30
ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை
"Isaimani" Sirkazhi Govindarajan Family
yesterday
3:43
ஒரு சிறு புன்னகை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
2 days ago
4:51
சித்திரச் சோலையிலே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
4 days ago
3:21
கண்டது ஒன்று கேட்டது ஒன்று | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
4 days ago
4:48
கண்டவர் தம் மனம் உருக்கும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
5 days ago
3:20
Thom Tharitha Tharana | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | SGF Exclusive
"Isaimani" Sirkazhi Govindarajan Family
6 days ago
3:11
தமிழுக்கு அவன் தான் தலைவன் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
8/12/2025
4:51
அருள் தரும் நாயகனே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan & Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
8/11/2025
3:05
சிந்தை செய்வாய் மனமே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
8/3/2025
2:39
Muthupole | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Sabaash Mapillai (1961)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/31/2025
1:45
Mannavane Senji | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Raja Desingu (1960)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/31/2025
4:55
மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/30/2025
3:30
Vandhaan Paaru | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Raja Desingu (1960)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/25/2025
4:42
எத்தனைப் பாடல்லய்யா | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/25/2025
2:32
Nenjil Uramumindri | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Kappalottiya Thamizhan (1961)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/25/2025
4:32
வா வா கணநாதா | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/24/2025
4:16
முதல் வணக்கம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/23/2025
4:50
உன்னைத் தான் தேடி ஓடோடி வந்தேனே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/22/2025
3:09
எந்தநிலை வந்தாலும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/20/2025
3:23
நாளைப் பொழுது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | பொற்சிலை (1969)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/20/2025
3:43
Kanangkuruvi Kaattuppuraa | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Raja Desingu (1960)
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/15/2025
3:08
ஆன்டியாய் நின்றாலும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/15/2025
2:24
யார் இங்கு வேறே துணை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/15/2025
17:09
Dr. SGS Live in USA | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Live Concert | Jukebox
"Isaimani" Sirkazhi Govindarajan Family
7/15/2025