Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 days ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

பாசாங்குசத்தால் பகைவரை வீசி
பாவம் போக்கிடுவாய்!
பசித்து வந்தோர்க்கு
பாலை ஊட்டி
தாகம் தீர்த்திடுவாய்!
நேசம் வைத்தே
அம்மா என்றால்
நிம்மதி சேர்த்திடுவாய்!
உன் நீல விழியாள்,
ஏழைவாழ ஒரு கனம்பார்த்திடுவாய்!
அம்மா! அம்மா! அம்மா!

உன்னைத் தான் தேடி ஓடோடி வந்தேனே!
உயிருக்குயிராய் இனிக்கும் உண்மையைக் கண்டேனே!

கண்ணை இமைக்காமல் கண்டு கொண்டிருந்தேனே!
காணக்காண நான்
என்னையே மறந்தேனே!

அன்னை எனும் சொல்லில் அமுதப்பிரவாகமோ!
அன்பில் நாதமோ!
ஆனந்த கீதமோ!

தென் மதுரை தேவி
தில்லை மாகாளி,
ஸ்ரீ சக்ரம் வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரி!

சின்னப் பெண் போல் எதிரில் சிரித்து நடைநடந்தாய்!
திருமுகத்தில் மஞ்சள் விளங்க நகைப்புரிந்தாய்!
கன்னல் ஒன்றை வளைத்து கையிலே வைத்திருந்தாய்!
மின்னற்கொடியாக
மெய்யிலே
உட்புகுந்தேன்!

Category

🎵
Music
Transcript
00:00પાશાં કુશતાલ પગઈવરી વીસી પાવં પોગી કિડુવાય
00:27પ�શિતુ વ�ંદોરગે પ�ાળય ઊટ્ટી દાગં તીર તિડુવાય
00:39નેસં પઈતે અમા એનરાલ નિમધી સેર તિડુવાય
00:49ઉનીલ પિડીય એળય વાળ કોરુ કોરં પાર્તિડુવાય
01:03અમા અમા અમા અમંમા
01:10ઉનય તાંતેડી ઓડોડી વંધેને
01:15ઉયર પુયર ઇનિગ્યું ઉણય કણડેને
01:20ઉયર પુયર પુયર ઇનિક્ય ઉંમય કણયા કણયામલ કણડુ કણડિા કણય કણયાયું કણયયામળ કણયંય કણયયં કણ
01:50me
01:52it
01:57I
01:59I
02:01I
02:03I
02:05I
02:11I
02:13I
02:15I
02:19To be continued...
02:49To be continued...
03:19To be continued...
03:49To be continued...
04:19To be continued...

Recommended