Race Dynamics ECU to Increse Your Performance Expained By Peralvin Ashby. பெங்களூருவில் உள்ள ரேஸிங் டைனமிக்ஸ் நிறுவனம் வாகனங்களுக்கான ஃபெர்பார்மென்ஸை அதிகரிக்கும் இசியூ உள்ளிட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த தயாரிப்புகள் எல்லாம் எப்படி வேலை செய்கின்றன. இதை எப்படி எந்தெந்த வாகனங்கக்கு பொருத்த வேண்டும்? என விளக்கங்களை பேட்டி வடிவில் உங்களுக்கு இங்கே வீடியோவாக வழங்கியுள்ளோம்.
Be the first to comment