100 சதவிகிதம் பார்வையில்லாதவர்..ஆனால் சிறந்த மெக்கானிக்!

  • 4 years ago
``ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தா எதையும் சாதிக்கலாம். சுத்தமா பார்வையில்லாத என்னாலேயே டி.வி, மிக்ஸி, ஃபேன், ஃபிரிட்ஜ்னு எல்லாவிதமான எலெக்ட்ரிக் பொருளையும் சரிபண்ண முடியுதுன்னா, ரெண்டு கண்ணும் நல்லா தெரியுறவங்க எவ்வளவோ சாதிக்கலாம்!" என்று தன்னம்பிக்கை தெம்பூட்டுகிறார் பாலசுப்பிரமணியன்.





differently abled repairing electrical goods inspiring story

Recommended