இவனுங்கள நம்பி வீடுவரைக்கும் விட்டுட்டாங்க...ஆனால் ?

  • 4 years ago
ஐந்து மாதமாக ஒரு சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்திலேயும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வைத்து பாலியல் கொடுமை செய்ததாகப் பதினேழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த அப்பார்ட்மென்ட் அமைந்துள்ள பகுதி, நகருக்கு ஒதுக்குப்புறமான இடமோ, மனித நடமாட்டம் குறைவாக உள்ள இடமோ இல்லை. அப்படியிருக்க இந்தக் கொடூரச் சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்?

Recommended