30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா பார்சல்! ஆனால்...?

  • 4 years ago
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆரம்பத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை, ‘ஜெயலலிதா சாயலில் இல்லை’ என்று எழுந்த சர்ச்சைக்குப் பிறகு சமீபத்தில் புதிய சிலையை வைத்தார்கள். “இதுவும் அம்மாவைப் போல இல்லை” என்று அழுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதெல்லாம் தெரிந்த விஷயங்கள். ஆனால், அம்மா சிலை தொடர்பாகத் தெரியாத சங்கதி ஒன்று இருக்கிறது.

Recommended