"பூச்சித்தாக்குதலை தவிர்க்கணும்னா மானியத்துடன் இதை வாங்கி வைக்கலாம்" -முன்னோடி இயற்கை விவசாயி!

  • 4 years ago
கத்திரி, தக்காளி இரண்டிலும் காய்ப்புழுத் தாக்குதலுக்கு வாய்ப்பு அதிகம். அதைக் கட்டுப்படுத்த பொன்னீம், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசல் மூன்றையும் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈ, அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சிகளை சோலார் விளிக்குப்பொறிகளை வைத்து கவர்ந்து இழுத்து அழிக்க வேண்டும். மேலும், காய்கறி வயலில் இரண்டு, மூன்று இடங்களில் இனக்கவர்ச்சிப்பொறிகளையும் அமைக்க வேண்டும். பூச்சிகளை ஈர்க்கும்தன்மை மஞ்சள் நிறத்துக்கு உண்டு.

தொடர்புக்கு,
பாலசுப்பிரமணியன்
98422 88221

Producer - G.Palanichamy
Camera - T.Vijay
Edit And Executive Producer - Durai.Nagarajan