Skip to playerSkip to main content
  • 7 years ago
வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சிக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்தவர்கள் அது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Simbu fans just love the movie Vantha Rajavathan Varuven that hit the screens today.
Be the first to comment
Add your comment

Recommended