சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி ரசிகர்களை நடிகர் விஜய் உற்சாகப்படுத்தினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
Actor Vijay spoke politics in sarkar audio launch function.
Be the first to comment