காஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்- வீடியோ

  • 6 years ago
மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் இறங்கி வந்துள்ளார் காஜல் அகர்வால். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு காஜல் அகர்வால் தல, தளபதி, ராணா, சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து பரபரப்பாக இருந்தார். இந்த ஆண்டு அந்தளவுக்கு பரபரப்பு இல்லை. அவரின் மார்க்கெட் லைட்டாக டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.



Kajal Agarwal has decided to share screen space with young heroes. While she is busy thinking about improving her career, her parents want her to get married.

#kajalagarwal #marraige #wedding #parents #viral

Recommended