உழைப்பெல்லாம் வீணாப்போச்சே... அச்சோ பாவம் ராய்லட்சுமி!

  • 7 years ago
தனக்கு ஒரு பெரிய பிரேக் தரும். மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று ராய்லட்சுமி கனவுகளுடன் காத்திருந்த ஜுலி 2 படத்தின் ரிசல்டால் அப்செட்டில் இருக்கிறாராம். தமிழில் படம் இல்லாமல் தவித்த ராய்லட்சுமி தனது கொள்கைகளை எல்லாம் தளர்த்தி ஜுலி 2 படத்தில் செம க்ளாமராக நடித்தார். துணிந்து படுக்கையறை, முத்தக் காட்சிகளில் ராய்லட்சுமி நடித்திருந்த ஜுலி 2 படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் சரியாக போகவில்லை. இது போன்ற கதைகள் ஏற்கனவே ஜிஸ்ம், டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் வந்துவிட்டதால் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஜுலி 2. சுமார் ரூ. 40 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜுலி 2 இன்னும் 4 கோடியையே தொடவில்லையாம்.
புஸு புஸு நடிகை இனி அவரை அப்படி சொல்வது சரியா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அம்மணி உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார்.
உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. மலையாள திரையுலகம் பக்கமும் சென்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து புதிய போட்டோஷூட் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் தூதுவிடுகிறாராம். ஆனாலும் இதுவரை யாரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை

The Box Office result of recently released Julie 2 has upset Raai Lakshmi. A young actress is sending message to heroes and directors through whatsapp asking them to give her some movie offer. The once busy actress is now struggling to get new offers.

Recommended